It all started in the school..!
சின்ன வயசுல மனப்பாட செய்யுள்ல start ஆச்சு..
11th standardல..
அபோ தான் நமக்கு Log book nu ஒன்னு இருக்கு அதா examல use பண்லாம் சொன்னானுங்க .!
அதுக்கு அப்பறம் என Biology examக்கு குட Log Book இல்லாம போனது கிடையாது.! அவ்ளோ sincere.!
இப்படி தான் ஒரு நாள் Biology examக்கு Log Book வைச்சு எழுதும் பொது பின்னாடி என் friendu பிட் அடிச்சு மாட்டிகிட்டான் . நான் வேற 1st பெஞ்ச்ல உக்காந்து Log book வைச்சு பிட் அடிச்சுட்டு இருந்தேன் .! அந்த இங்கிலீஷ் மிஸ் ஓவரா கத்த ஆரமிசுதுச்சு.. அப்பறம் பாத்தா அந்த மிஸ்'சு ஹால்ல இருக்கற எல்லாரையும் check பண்ண ஆரமிச்சுடுச்சு..
ஆஹா, ஒரு வேல Biology examக்கு எதுக்குடா Log Bookனு வந்து சட்டைய புடிசுடுமோனு terror ஆகிடுச்சு. நம்ம மாட்டுனோம்டா உக்காந்து இருக்கும் பொது தான் அந்த மிஸ் வந்து shouldera தட்டி, extra பேப்பர் வேணுமாபா கேட்டு, என் கிட்டயே என் frienda பத்தி திட்டிட்டு இருந்துச்சு.!
தப்பிச்சோம் டா சாமின்னு எக்ஸாம் முடிச்சுட்டு வெளில வந்து, அந்த frienda , மாட்டிகம பிட் அடிக்க குட தெரிலயாடா நாயேன்னு ஒதைசுட்டு இருந்தோம்.!
அதுக்கு அப்பறம் 11th ல தான் ரகு ன்னு ஒரு friendu வந்தான். நான் தான் கேடின்னு நினைச்ச அவன் என விட செம கேடி. அவன் Log Bookலாம் இல்ல, straight'a Booka எடுத்துடே எக்ஸாம்க்கு போவான். எப்படின்னு கேக்கறிங்களா... அதான் செம மேட்டர்ரு..
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`அவன் எல்லா Book கையும் Micro Xerox போட்டு வைச்சிருப்பான் ;)
இன்னும் நிறைய கதை இருக்கு.. கொஞ்ச கொஞ்ச மா சொல்றேன் .!

No comments:
Post a Comment